‘Advance Booking Date Extension’ – What will happen in Tamil Nadu if there is a shortage of gas cylinders?

English

The central government has extended the advance booking period for domestic LPG cylinders in India. Similarly, a shortage situation has arisen for commercial LPG cylinders as well. In Tamil Nadu, various sectors such as restaurants and hotels have begun to feel the impact of this.


Tanglish

Indhiyaavil veettu paṇpaayattirkaana erivaayu siliṇṭar mun padhivu seyyum kaalatthai madhthiya arasu neetittulladhu. Adhe pola vaṇigap paṇpaayattukkaana erivaayu siliṇṭarukkum thattuppaadu erpadum soozhal uruvaakkiyulladhu. Tamilnaattil unavagangal, vidudhigal enap palveru tharappinarum ithan thaakkaththai unara aarambithuvittanar.


Tamil

இந்தியாவில் வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் முன் பதிவு செய்யும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதே போல வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உணவகங்கள், விடுதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் இதன் தாக்கத்தை உணர ஆரம்பித்துவிட்டனர்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

Prime Minister’s visit to Tamil Nadu; Modi inaugurates projects worth Rs. 5,650 crore!

<div>`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?’ – செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!</div>