அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு: உங்கள் கருத்து என்ன?

English

The Tamil Nadu government has ordered that from September 1, vehicle drivers must carry the original driving license. According to this announcement, the police have stated that drivers who do not carry the original driving license will face a fine of Rs. 500 or imprisonment for three months. Since the Motor Vehicles Act does not prescribe such imprisonment, do such announcements that cause fear among the public create inconvenience for them? Announcement of three months imprisonment if the original Tamil driving license is not carried: What is your opinion? The Tamil Nadu government has ordered that from September 1, vehicle drivers must carry the original driving license. According to this announcement, the police have stated that drivers who do not carry the original driving license will face a fine of Rs. 500 or imprisonment for three months. Since the Motor Vehicles Act does not prescribe such imprisonment, do such announcements that cause fear among the public create inconvenience for them? Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil Click the link above to read the full article on the original website.


Tanglish

Tamil makalaarasu varum Sep.1 mudhal vaagana oattunarkal asal oattunar urimathai kaiyil vaithirukka vendum endru uththaravittulladhu. Indha arivippin moolam vaagana oattigal asal oattunar urimathai vaithirukkaamal irundhaal Ru.500 abaraadham alladhu moondru maadham sirai thandhanai endru kaavalthurai ariviththulladhu. Mottaar vaagana sattathil idhu pondrathoru sirai thandhanai illaadha nilaiyil pothumakkalai peethikkullaakkum idhu pondra arivippugal podhu makkalukku idaiyooraa? Tamil asal oattunar urimam vaithirukkaavittaal moondru maadha sirai thandhanai arivippu: Ungal karuthu enna? Tamil makalaarasu varum Sep.1 mudhal vaagana oattunarkal asal oattunar urimathai kaiyil vaithirukka vendum endru uththaravittulladhu. Indha arivippin moolam vaagana oattigal asal oattunar urimathai vaithirukkaamal irundhaal Ru.500 abaraadham alladhu moondru maadham sirai thandhanai endru kaavalthurai ariviththulladhu. Mottaar vaagana sattathil idhu pondrathoru sirai thandhanai illaadha nilaiyil pothumakkalai peethikkullaakkum idhu pondra arivippugal podhu makkalukku idaiyooraa? Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

தமிழக அரசு வரும் செப்.1 முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை என்று காவல்துறை அறிவித்துள்ளது.மோட்டார் வாகன சட்டத்தில் இது போன்றதொரு சிறை தண்டனை இல்லாத நிலையில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் இது போன்ற அறிவிப்புகள் பொது மக்களுக்கு இடையூறா?


Tamil

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு: உங்கள் கருத்து என்ன?

தமிழக அரசு வரும் செப்.1 முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்காமல் இருந்தால் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் இது போன்றதொரு சிறை தண்டனை இல்லாத நிலையில் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் இது போன்ற அறிவிப்புகள் பொது மக்களுக்கு இடையூறா?


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்?

விவாதக் களம்: தகுதி நீக்க விவகாரம்- உங்கள் கருத்து என்ன?