Enforcement Directorate investigation extension: Supreme Court order in TASMAC corruption case

புதுடெல்லி: டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் அமலாக்​கத் துறை விசா​ரணை தடையை நீட்டித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்ளது. தமிழகத்​தில் ‘டாஸ்​மாக்’ தலைமை அலு​வல​கத்​தில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்​தினர்.

இந்த சோதனை சட்​ட​விரோதம் என்று அறிவிக்க கோரி​யும், விசா​ரணை என்ற பெயரில் அதி​காரி​களை துன்​புறுத்த கூடாது என்று உத்​தர​விட கோரி​யும் டாஸ்​மாக் நிர்​வாகம் மற்​றும் தமிழக அரசு சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்பட்டன. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Indian sets Guinness record with 1,638 credit cards

Student sexual abuse complaint: University students protest in Delhi