Indian sets Guinness record with 1,638 credit cards

புதுடெல்லி: கடன் அட்டை என்​பது கடனாக பொருட்​களை வாங்​க​வும் பல்​வேறு கட்​ட​ணங்​களை செலுத்​த​வும் மட்​டுமே பயன்​படும் என நாம் நினைக்​கிறோம். ஆனால் வழக்​க​மான பயன்​பாடு​களைத் தாண்​டி, பணத்தை மிச்​சப்​படுத்​து​வதற்​கான ஆதா​ர​மாக​வும் அவற்​றைப் பயன்​படுத்தி வரு​கிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்​தம் 1,638 கடன் அட்​டைகள் உள்​ளன.

எந்த ஒரு கடனும் இல்​லாமல் வெகுமதி புள்​ளி​கள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்​றும் ஓட்​டல் சலுகைகளை அதி​கரிக்க இந்த கடன் அட்​டைகளை அவர் பயன்​படுத்தி வரு​கிறார். எந்த ஒரு கடன் அட்​டை​யிலும் அவருக்கு கடன் இல்​லை. அதிக கடன் அட்​டைகளை வைத்​திருப்​ப​தற்​காக மணிஷ், கடந்த 2021, ஏப்​ரல் 30-ம் தேதி கின்​னஸ் உலக சாதனை புத்​தகத்​தில் இடம்​பிடித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Weapons and drug smuggling disrupted in the Pakistan border area.

Enforcement Directorate investigation extension: Supreme Court order in TASMAC corruption case