300 new tourist centers in Tamil Nadu: Minister Rajendran’s information

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுற்​றுலாத் துறைக்கு கொள்​கையை உரு​வாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட புதிய சுற்​றுலா மையங்​களை உரு​வாக்​க​வும், அதன் மூலம் சர்​வ​தேச சுற்​றுலா மைய​மாக தமிழகத்தை உயர்த்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

செஞ்​சிக்​கோட்​டைக்கு சுற்​றுலாப் பயணி​கள் அதி​கம் வரு​வ​தால், ​கோட்​டை​யின் அடி​வாரம் மற்​றும் முக்​கியப் பகு​தி​களில் கூடு​தலாக குடிநீர், மின் விளக்​கு, இருக்​கை, கழிப்​பறை உள்​ளிட்ட அடிப்​படை வசதி​களை செய்து கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறினார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Ministers pay tribute to the statues of the Maruthu brothers at the pavilion in Tirupathur.

No one can exert pressure in trade agreement negotiations: Union Commerce Minister Piyush Goyal briefing