150th anniversary celebration of the song “Vande Mataram” in the Arichalmunai area

ராமேசுவரம்: தனுஷ்கோடி அரிச்​சல்​முனை பகு​தி​யில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு விழா கொண்​டாட்​டம் தேசிய மாணவர் படை​யின் (என்​சிசி) காரைக்​குடி அணி சார்​பில் நேற்று நடை​பெற்​றது. நாட்​டின் தேசி​யப் பாடலான வந்தே மாதரத்​தின் 150-வது ஆண்டு விழா கொண்​டாட்​டத்​தில், பொது​மக்​கள், மாணவர்​கள், இளைஞர்​கள் அனை​வரும் ஆர்​வத்​துடன் கலந்து கொள்​ளு​மாறு, பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​திருந்தார்.

அதன்​படி, ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்​சல்​முனை​யில் வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா கொண்​டாட்​டம் தேசிய மாணவர் படை​யின் காரைக்​குடி அணி சார்​பில் நடை​பெற்​றது. என்​சிசி திருச்சி குழு தளபதி கர்​னல் வை.​விஜய்​கு​மார் தலைமை வகித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Delhi Red Fort blast updates: A punishment no one could have imagined in the Delhi car explosion incident – Amit Shah – Indian Express – Tamil

.These are the seats in the Nithyananda complex and the height and height of the dam.