English
Iran's "indestructible structure" has helped it withstand numerous shocks continuously, and experts say it is unlikely to be easily toppled.
Tanglish
Iraan'in "azhikka mudiyada kattamaippu" thodarchchiyana pala athirchchigalai thaangi nirka atharku udhaviyulladhu, melum idhu ezhithil veezhthappada vaayppillai endru vallunarkal koorugindranaar.
Tamil
இரானின் “அழிக்க முடியாத கட்டமைப்பு” தொடர்ச்சியான பல அதிர்ச்சிகளைத் தாங்கி நிற்க அதற்கு உதவியுள்ளது, மேலும் இது எளிதில் வீழ்த்தப்பட வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.