English
Aryan had recorded the Air India Flight 171 crash on video. Aryan, who was called the “video boy,” has now stopped filming airplanes in flight. Do you know why?
Tanglish
Aaryan, Air India vimaanam 171 vibaththukkullaanathai veediyovaagap padhivu seydhirundhaar. 'Veediyo Pai' endru azhaikkappatta Aaryan ippodhu parakkum vimaanangalai veediyo eduppadhai niruththivittaar. Yen theriyumaa?
Tamil
ஆர்யன், ஏர் இந்தியா விமானம் 171 விபத்துக்குள்ளானதை வீடியோவாகப் பதிவு செய்திருந்தார். ‘வீடியோ பாய்’ என்று அழைக்கப்பட்ட ஆர்யன் இப்போது பறக்கும் விமானங்களை வீடியோ எடுப்பதை நிறுத்திவிட்டார். ஏன் தெரியுமா?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


