English
A report released by the U.S. Department of Defense has expressed some views regarding the relations between China and India, as well as the increasing security cooperation between Pakistan and China.
Tanglish
Amerikka paadhukaappu amaichagam veliyittulla arikkaiyil, Seenaa matrum Indhiyaavukku idaiyeyana uravugal kuriththum Seenaavudanana Paakistaanin paadhukaappu oththuzhaippu adhikariththuvaruvathu kuriththum sila karuththugal veliyagiyullana.
Tamil
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான உறவுகள் குறித்தும் சீனாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துவருவது குறித்தும் சில கருத்துகள் வெளியாகியுள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.