English
Tarique Rahman, the executive chairman of the BNP party, has returned to Bangladesh after 17 years. It is noteworthy that he has come at a time when general elections are scheduled to be held in Bangladesh on February 12 next year.
Tanglish
Pienpi katchiyin nirvaagath thalaivar Thaarik Rahmaan, 17 aandukalukku piragu Vangadesam thirumbiyullaar. Adutha aandu Pibruvari 12aam thethi Vangadesathil pothu therththalkal nadappavulla nilaiyil avar vandhulladhu kurippidaththakka.
Tamil
பிஎன்பி கட்சியின் நிர்வாகத் தலைவர் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அவர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.