English
According to the UK's National Health Service (NHS), most of us experience indigestion and its various symptoms at some point in our lives.
Tanglish
Nammil perumpalaanoar nam vaazhvhin edho oru kattathil serimaanak kolaaru (Indigestion) matrum adhan palveru arikurikalaal paathikkappadugiroam endru koorugiradhu Brittanin thesiya sugaathara sevai (NHS) amaippu.
Tamil
நம்மில் பெரும்பாலானோர் நம் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் செரிமானக் கோளாறு (Indigestion) மற்றும் அதன் பல்வேறு அறிகுறிகளால் பாதிக்கப்படுகிறோம் என்று கூறுகிறது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அமைப்பு.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.