English
Chennai: Tamilaga Valvurimai Katchi leader T. Velmurugan has urged the Tamil Nadu government to announce complete prohibition in the state as a customary measure in the Tamil Nadu Legislative Assembly session.
In a statement issued by him on this, he said, “Around 4,787 Tasmac liquor shops are operating across Tamil Nadu. These shops open at 12 noon and close at 10 p.m. In this situation, the Tamil Nadu government ordered the closure of 717 liquor shops on the 12th. After these shops were closed, it is said that illicit liquor, including hooch, is being sold without hindrance in the lanes near the shops (lane shops).
Although resolutions were passed in gram sabha meetings calling for liquor shops to be closed, previous governments did not pay any attention to them. Alcohol sales amount to around Rs. 100 crore every day. On weekly holidays and on holidays such as Pongal, Deepavali, and New Year, these sales double.
The public, as well as various political parties, continue to insist that liquor shops should be closed. Therefore, in the Assembly session, the government should announce that government-run liquor shops and private liquor bars will be closed. This would be the biggest gift the Tamil Nadu government could give to the women of Tamil Nadu.
If there is a greater gift than this, it is complete prohibition. It will truly be a boon for the women of Tamil Nadu. Therefore, an announcement should be made in this Assembly session that complete prohibition will be implemented in Tamil Nadu. He has stated this in that regard.
Tanglish
Chennai: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாய்மாமன் சீராக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சுமார் 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு கடந்த 12-ம் தேதி 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இக்கடைகள் மூடப்பட்ட பிறகு, கடை அருகே உள்ள சந்துகளில் (சந்துக் கடைகளில்) கள்ளச்சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் தடையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
Graama sabai koottangalil madhuvaanak kadaiyai moodach solli theermaanangal niraivetrapattalum, kadantha kaala arasugal avatraip porutpaduthavillai. Thinasari sumaar Ru.100 kodi alavukku madu virpanai nadaiperugirathu. Vaara vidumurai matrum pongal, deepavali, puththaandu pondra vidumurai naatkalil indha virpanai irattippaaga adhigarikkirathu.
Madukkadaigalai mooda vendum ena podhumakkalum, palveru arasiyal kadaigalum thodarndhu valiyurutthugindranar. Enave, sattapperaivaik koottaththodaril arasu madukkadaigal matrum thaniyaar madu kudippagangal moodappadum endra arivippai veliyida vendum. Idhu thamizhaga pengalukku thamizhaga arasu alikkum miga periya parisaaga amaiyum.
Ithaivida periya parisu endraal adhu poorana madhuvilakke. Tamilaga pengalukku unmaiyaana thaayaamaan seeraaga amaiyum. Enave, Tamilagathil poorana madhuvilakku amalpaduthappadum endru indhach chattasabai koottaththodaril arivikka vendum. Ivvaaru adhil avar theriviththullaar.
Tamil
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாய்மாமன் சீராக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் சுமார் 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு கடந்த 12-ம் தேதி 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இக்கடைகள் மூடப்பட்ட பிறகு, கடை அருகே உள்ள சந்துகளில் (சந்துக் கடைகளில்) கள்ளச்சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் தடையின்றி விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
கிராம சபை கூட்டங்களில் மதுபானக் கடையை மூடச் சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த கால அரசுகள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தினசரி சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் இந்த விற்பனை இரட்டிப்பாக அதிகரிக்கிறது.
மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். எனவே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக் குடிப்பகங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தமிழக பெண்களுக்கு தமிழக அரசு அளிக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும்.
இதைவிட பெரிய பரிசு என்றால் அது பூரண மதுவிலக்கே. தமிழக பெண்களுக்கு உண்மையான தாய்மாமன் சீராக அமையும். எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இந்தச் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மூலதளம்: hindutamil
Click the link above to read the full article on the original website.


