முன்னாள் சபாநாயகர் தனபால்

“They made many mistakes, now they are facing the consequences” – Thanapal on the AIADMK split

English

AIADMK former Speaker Thanapal's son Lokesh Tamil Selvan was sworn in as a minister today (May 21). Thanapal, who attended the swearing-in ceremony, spoke to reporters. Speaking to the reporters, he said, "AIADMK did not give me importance. They ignored everyone, and today the people have ignored AIADMK. My son has joined the Thavekaval and become a minister. Former Speaker Thanapal is happy for me. I have held many positions. Now my son going to that position is a matter of pride. Since my health is not good, I am resting at home. I have been disheartened and have been away from AIADMK for a long time."

It pains me to see the party I promoted and nurtured through cycling now split. They made many mistakes. Now they are facing the consequences," he said with a heavy heart.


Tanglish

Adhimu munnaal sabha naayagar Thanapaalin magan Lokesh Tamizh selvan indru (May 21) amaichaaraga pathaviyeettraar. Indha pathaviyeerpu nigazhchikku vandha Thanapaal seythiyaalargalai santhiththu pesiyirukkiraan. Seythiyaalargalidam pesiya avar, "Adhimu vil enakku mukkiyathuvam tharavillai. Elloraiyum purakkaniththaar, indru Adhimu vai makkal purakkaniththuvittaar. En magan thavegavil inainthu amaichaaragi vittaar. Munnaal sabha naayagar Thanapaal enakku magizhchiyaga irukkiradhu. Naan pala pathavigalil irundhavan. Tharpothu en magan andha idaththirku selvadhu perumaiyaga irukkiradhu. Enakku udalnilai sariyilladhadhaal naan veettil oyvedduthu varugiren. Manam nonthu Adhimu vil irundhu vilagi neenda naatkal aagivittadhu.

Naan saikkilil pirachaaram seythu valarththa katchi indru pilavuppattiruppathai paarkkum podhu enakku vedhanaiyaaga irukkiradhu. Niraiya thavaru seythaargal. Ippodhu anubhavikkiraargal" endru manam nonthu pesiyirukkiraar.


Tamil

அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் இன்று (மே.21) அமைச்சராக பதவியேற்றார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த தனபால் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. எல்லோரையும் புறக்கணித்தார்கள், இன்று அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள். என் மகன் தவெகவில் இணைந்து அமைச்சராகி விட்டார்.

முன்னாள் சபாநாயகர் தனபால்
முன்னாள் சபாநாயகர் தனபால்

எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல பதவிகளில் இருந்தவன். தற்போது என் மகன் அந்த இடத்திற்கு செல்வது பெருமையாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நான் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன்.

மனம் நொந்து அதிமுகவில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் சைக்கிளில் பிரச்சாரம் செய்து வளர்த்த கட்சி இன்று பிளவுப்பட்டிருப்பதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. நிறைய தவறு செய்தார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள்” என்று மனம் நொந்து பேசியிருக்கிறார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

அமைச்சர் மரிய வில்சன் - நிதித்துறை

The finance department that was with Chengottaiyan is now under Mari Wilson’s control! – Complete constituency details for the new ministers

<div>திமுகவில் `அக்கா’வுக்கு எதிராக தடாலடி அரசியல் டு பதற்றத்தில் எடப்பாடி!‌ | கழுகார் அப்டேட்ஸ்</div>