English
Caremen employees not only carry shopping bags, but also push your baby strollers and stand in line at food counters for you.
Tanglish
Kerimen oozhiyargal shopping paigalai mattum sumandhu selvadhudan, ungal kuzhandhai-th thalluvandigalai-th thalluvadhu matrum ungalukkaaga unavuk kauntargalil varisaiyil nirpadhum pondra panigalaiyum seigiraargal
Tamil
கேரிமென் ஊழியர்கள் ஷாப்பிங் பைகளை மட்டும் சுமந்து செல்வதுடன், உங்கள் குழந்தைத் தள்ளுவண்டிகளைத் தள்ளுவது மற்றும் உங்களுக்காக உணவுக் கவுன்டர்களில் வரிசையில் நிற்பது போன்ற பணிகளையும் செய்கிறார்கள்
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


