There is no corruption in job appointments; legal action will be taken: Minister K.N. Nehru

சென்னை: “நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் முறைகேடுகள் இல்லை. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை முறியடிக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் துறை மேற்கொள்ளும்.” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டு நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையின் புகாரை முன்வைத்து நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுவே தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் என்று கூறியிருந்தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

We will adhere to discipline; we will live excellently – Chief Minister Stalin

It is for the benefit of Tamil Nadu that DMK remains in the opposition: P.R. Pandian