சொந்த படை பலம்… பக்கத்து வீட்டு பங்காளிகள் பலம்… இது எல்லாமும் இருந்தாலும் தேர்தலில் வெற்றிக்கு வைட்டமின் ‘ப’ பலம் அதி முக்கியம். அந்த பலத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் போது, தேர்தல் ஆணைய கெடுபிடிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் இப்போதே தொகுதி வாரியாக பங்கு பிரித்து அனுப்பும் வேலைகளில் தீவிரம் காட்டுகிறதாம்.
அதேசமயத்தில், வைட்டமின் ‘ப’ பலத்தில் ஆளும் தரப்பின் கல்லாப்பெட்டிகள் கொஞ்சம் ‘தாராளமாக’வே திறக்கப்படும் நிலை இருப்பதால், அதை எப்படி சமாளிப்பது என்று எதிரணி தரப்பு யோசிக்கிறதாம்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


