English
In the third One Day International match between India and New Zealand teams, a target of 338 runs was set for the Indian team to win. However, the Indian team lost all their wickets for 296 runs.
Tanglish
India-New Zealand anigal idaiyilana moondravadhu orunaal pottiyil India anikku 338 rankal vetri ilakkaaga nirnayikkappattadhu. Aanaal India ani 296 rankalukul anaithu vikkettukalaiyum izhandhadhu.
Tamil
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 338 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி 296 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.