English
Vijay, who took office as the Chief Minister of Tamil Nadu, personally visited the homes of various opposition party leaders to meet them.
Tanglish
Tamizhnaattin mudalamaichcharaaga poruppeRRuk konda Vijay palveru ethirkatchi thalaivargaLai avargaLin veettirkku naeril sendru sandhiththaar.
Tamil
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட விஜய் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்ளை அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.