The Governor who left the Tamil Nadu Legislative Assembly within minutes – what happened?

English

The first session of the Tamil Nadu Legislative Assembly for this year began today. The session was supposed to start with the Governor's speech, but Governor R.N. Ravi walked out, claiming he was disrespected. The Chief Minister proceeded with the session, stating that the Governor's speech had been read, and he has leveled 13 charges against the government.


Tanglish

Tamilnadu saṭṭa maṉṟattiṉ inta āṇṭirkaana mudal koottat toḍar iṉṟu tuvangiyatu. Aaluṇar uraiyuṭan koottat toḍar tuvanga vēṇṭiya nilaiyil, thaan avamathikkappattaṭhāka koori aaluṇar R.N. Ravi veḷiyēṛinaar. Aaluṇar urai vaasikkappattaṭhāka mudalamaiccar theermaanam niṟaivēṟṟiya nilaiyil, arasu meethu 13 kuṟṟachchaattukaḷai avar sumaththirukkiṟaar.


Tamil

தமிழ்நாடு சட்ட மன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் துவங்க வேண்டிய நிலையில், தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அரசு மீது 13 குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியிருக்கிறார்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>“எதிர்க்கட்சிகள் கூட கூறாத குற்றச்சாட்டுகளை, ஆளுநர் கூறுகிறார்!” – அமைச்சர் ரகுபதி விளக்கம்</div>

Legislative Assembly: “A bold move by Chief Minister Stalin to abolish the practice of the Governor’s speech through a legal amendment”