The Governor has not delayed the bills: Raj Bhavan explains that it is acting in accordance with constitutional law.

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் கடந்த 4 ஆண்​டு​களில் நிறைவேற்றி அனுப்​பப்​பட்ட 211 மசோ​தாக்​களில் 170 மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளித்​துள்​ள​தாக​வும், 27 மசோ​தாக்​கள் குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்​பி​யுள்​ள​தாக​வும் ஆளுநர் மாளிகை விளக்​கம் அளித்​துள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதப்​படுத்​து​வ​தாக பல்​வேறு தரப்​பினரும் குற்​றம்​சாட்டி வரும் நிலை​யில், இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளி​யிட்​டுள்ள விளக்​கம்: சட்​டப்​பேர​வை​யால் நிறைவேற்​றப் ​பட்ட மசோதாக்களுக்கு ஒப்​புதல் அளிப்​ப​தில் ஆளுநர் தாமதம் செய்​வ​தாக​வும், அவரது நடவடிக்கைகள் தமிழக மக்களின் நலனுக்கு எதி​ரானவை என்​றும் உண்​மைக்கு புறம்​பான குற்​றச்​சாட்​டு​கள்பொது வெளி​யில் வைக்​கப்​படு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Indian football team fails to qualify for the 2027 Asian Cup: Sunil Chhetri announces retirement

The Supreme Court has ordered the Tamil Nadu government to respond within 3 weeks regarding the appointment of a new DGP.