English
The trend of using AI to create objectionable and sexually explicit videos of women and children is increasing. Various artificial intelligence tools are being used for this purpose.
Tanglish
AI-yai payanpaduthi pengal matrum kuzhandhaigalin aatchaepanaikkuriya matrum paaliyaal reethiyaaga siththarikkum kaanolihaigalai uruvaakkum pookku adhikarithu varugiradhu. Itharkaaga palveru seyar kai nunnarivu karuvigal payanpaduthappadugiradhu.
Tamil
ஏஐ-யை பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆட்சேபனைக்குரிய மற்றும் பாலியல் ரீதியாக சித்தரிக்கும் காணொளிகளை உருவாக்கும் போக்கு அதிகரித்து வருகின்றன. இதற்காக பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.