Selvam Karthi gets a place in the Indian hockey team

புதுடெல்லி: 31-வது சுல்​தான் அஸ்​லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​பர் 23 முதல் 30 வரை மலேசி​யா​வின் இபோ நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான இந்​திய ஹாக்கி அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பெரும்​பாலான சீனியர் வீரர்​களுக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங், அனுபவம் வாய்ந்த நடுகள வீர​ரான மன்​பிரீத் சிங், ஸ்டிரைக்​கர் மன்​தீப் சிங், கோல் கீப்​பர்​களான கிருஷ்ணன் பகதூர் பதக், சுராஜ் கார்​கீரா ஆகியோ​ருக்கு ஓய்வு கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் டிபன்​ட​ரான சஞ்​சய் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் அனுபவம் வாய்ந்த் ஜுக்​ராஜ் சிங், அமித் ரோஹி​தாஸ் இடம் பெற்​றுள்​ளனர். தமிழகத்தை சேர்ந்த முன்கள வீர​ரான செல்​வம் கார்த்​திக்​கும் இடம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நவம்​பர் 23-ல் கொரி​யா​வுடன் மோதுகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Gukesh is eliminated from the World Cup.

divThe Anbssoelai scheme for the welfare of senior citizens the Chief Minister will inaugurate it in Tiruchi tomorrowdiv