English
According to a report in The New York Times, when oil was discovered in 1864 in 'Pithole City' in Pennsylvania, fewer than 50 people lived within several miles of the area.
Tanglish
'New York Times' ithazhin oru seydhippadi, 1864aam aandil Pennsylvaniaavilulla 'Pithole City'yil ennai kandupidikkappodhu, andha idaththaich sutriulla pala mile sutralavukkul 50 per kooda vasikkavillai.
Tamil
‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் ஒரு செய்திப்படி, 1864ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவிலுள்ள ‘பிட்ஹோல் சிட்டி’யில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது, அந்த இடத்தைச் சுற்றியுள்ள பல மைல் சுற்றளவுக்குள் 50 பேர் கூட வசிக்கவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.