English
Bhuvana Siluguri says that because companies use artificial intelligence extensively to hire new employees, only a very few of the applications are seen by humans, or sometimes none at all.
Tanglish
Puthiya oozhiyargalai velaikku amarththa niruvanangal seyar kai nunnarivai adhikazhavil payanpaduthuvathal, thanadhu vinnappangalil migach silvatrrai mattume manithargal paarkkirargal alladhu edhuvume paarkkapaduvadhillai enruar Bhuvana Siluguri
Tamil
புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை அதிகளவில் பயன்படுத்துவதால், தனது விண்ணப்பங்களில் மிகச் சிலவற்றை மட்டுமே மனிதர்கள் பார்க்கிறார்கள் அல்லது எதுவுமே பார்க்கப்படுவதில்லை என்கிறார் புவனா சிலுகுரி
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.