KKR counters strategies with Plan ‘B’: 3 concerns even if CSK wins consecutively

English

KKR had a commendable alternative plan suited to the batters' strategy. The CSK team management might have even planned it in advance before the innings began. We do not know that. However, making such a decision instills confidence in the team.


Tanglish

Kēkēār pēṭṭarkaḷin tiṭṭattukku ēṟṟa oru māṟṟut tiṭṭam vaithirundhatu pāṟāṭṭudalukkuṟiyatu. Atai innings toṭaṅguvatharku muṉpāka CSK aṇi nirvāgamē kūṭa muṉkūṭṭit tiṭṭamiṭṭirukkalām. Atu namakkut teriyātu. Āṉāl, appaṭiyoru muḍivu eduthathu aṇi mīdu oru nampikkaiyai ēṟpaduṟukiṟatu.


Tamil

கேகேஆர் பேட்டர்களின் திட்டத்துக்கு ஏற்ற ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தது பாராட்டுதலுக்குறியது. அதை இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகமே கூட முன்கூட்டித் திட்டமிட்டிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. ஆனால், அப்படியொரு முடிவு எடுத்தது அணி மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

A boat capsized in the Andaman Sea – what is the status of the 250 people?