English
Following the announcement that the United Arab Emirates will return a deposit of 3.5 billion dollars, Pakistan's Finance Minister Muhammad Aurangzeb stated that "all options are being considered," including borrowing from Saudi Arabia.
Tanglish
Aikkiya Arapu Emiratekku 3.5 billion dollar vaipputhokaiyai thiruppith tharuvadhaga arivikkappattathai thodarnthu, Saudi Arabiya vidam kadan vaanguvathu utpada 'anaiththu vazhigalum parisilikkappattu varugiradhu' endru Pakistan nithiyamaichar Muhammad Aurangzeb theriviththaar.
Tamil
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3.5 பில்லியன் டாலர் வைப்புத்தொகையை திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவிடம் கடன் வாங்குவது உட்பட ‘அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன’ என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் தெரிவித்துள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.