English
Videos have been released showing large crowds of protesters marching in Iran's capital and other cities.
Tanglish
Iraan-in thalainegar matrum pira nagarangalil perum thiralana porattakkarargal peraniyaga sellum veediyogkal veliyagiyullana.
Tamil
இரானின் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் பெரும் திரளான போராட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.