English
The Central Government has issued an announcement to implement the long-awaited "One State, One RRB" on behalf of the Regional Rural Bank. It mentions details of 11 regional rural banks in 10 states and 1 union territory.
Tanglish
Piraanthiya kiraama vangi saarbil neendaakaalamaaga ethirpaarkkappatta "oru maanilam oru RRB"-ai seyalpaduthuvatharkaana arivippai mathiya arasu veliyittullathu. Athil , 10 maanilangal matrum 1 yooniyan pirathesathil ulla 11 piraanthiya kiraamappura vangigal patriya vivarangal kurippidappattullana.
Tamil
பிராந்திய கிராம வங்கி சார்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட “ஒரு மாநிலம் ஒரு RRB”-ஐ செயல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் , 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 11 பிராந்திய கிராமப்புற வங்கிகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மூலதளம்: Latest RRB News Today on Kanal News
Click the link above to read the full article on the original website.


