Culture 1 min read•August 4, 2026
Video: 'Nudity is not the only issue' – Pakistani actress laments over leaked photo

English
The stolen photos of Ayesha Omar, one of Pakistan’s most famous actresses, were leaked without her permission, causing her great distress.
Tanglish
Paakistaanin migavum pugazhpetra nadigaigalul oruvaraana Ayesha Omerin thirudappatta pugaippadangal, avarin anumadhiyindri kasiya vidappattadhu avarukku perum baadhippugalai yerpaduththiyadhu.
Tamil
பாகிஸ்தானின் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளுள் ஒருவரான ஆயிஷா ஓமரின் திருடப்பட்ட புகைப்படங்கள், அவரின் அனுமதியின்றி கசிய விடப்பட்டது அவருக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.