Politics 1 min read•August 4, 2026
Trisha is what, the Prime Minister? The Chief Minister? - R.S. Bharathi’s outrage!

English
In the case filed for speaking in a derogatory manner about Vijay and with the intent of insulting women, Opposition Leader Udhayanidhi Stalin has been arrested. In this regard, R.S. Bharathi spoke to reporters.
Tanglish
Vijayai tharakkuraivaagavum matrum pengalai izhivuppaduththum nokkil pesiya vazhakkil ethirkkatchi thalaivar Udhayanidhi Stalin kaidhu seyyappattulla nilaiyil idhu kurithu R.S.Bharathi seythiyaalargalai sandhiththu pesiyullaar.
Tamil
விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.