S.P. Velumani, who refused to accept a post in the AIADMK, meets with Minister Anand - the background of the continuing internal party split

👶 Discover Authentic Tamil Baby Names
5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.
Search Name Finder 🔊English
Against the AIADMK leadership, the party’s key office-bearers have once again begun to raise the banner of revolt, with the group led by S.P. Velumani saying, “We do not want the posts given by the General Secretary; we will remain as ordinary primary members.”
Tanglish
Athிமுகvin thalaimaiyai ethirthu meendum அக்கட்சியின் mukkiya nirvaagigal porkkodi thookka thodangiyullanar, 'Pothுச்செயலாளர் kodutha padhavigal vendaam, adippadai உறுப்பினர்களாகவே irukkirom" endru S.P Velumani thalaimaiyilana aniyinar therivithu varugindranar.
Tamil
அதிமுகவின் தலைமையை எதிர்த்து மீண்டும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர், 'பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம், அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்" என்று எஸ்.பி வேலுமணி தலைமையிலான அணியினர் தெரிவித்து வருகின்றனர்.
Explore More on Tamil.Zone
Discover top interactive culture and media tools.