Culture 1 min read•August 4, 2026
'Job for a visually impaired person, melting temple jewelry to make new ornaments' – Chola inscription news

English
Many hundreds of years ago, a Chola king arranged food and clothing for the blind people who sang hymns in the temple. During his reign, the temple jewels were inventoried, melted down, and new ornaments were made from them. Which Chola king did this? Where did this happen?
Tanglish
Pala nooru aandugalukku munbu kovilil pathigam paadiya paarvaiyatrorukku unavu, udaikku aerpaadu seithirukkiraar Chozha mannar oruvar. Avarudaiya kaalakattathil kovil nagaigal kanakkeedu seiyappattu, athai urukki puthiya nagaigalum seiyappattullana. Ithai seitha Chozha mannar yaar? Ithu enge nadanthathu?
Tamil
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் பதிகம் பாடிய பார்வையற்றோருக்கு உணவு, உடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சோழ மன்னர் ஒருவர். அவருடைய காலகட்டத்தில் கோவில் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதை உருக்கி புதிய நகைகளும் செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்த சோழ மன்னர் யார்? இது எங்கே நடந்தது?