Culture 1 min read•July 27, 2026
Chance of rain until 7 o’clock…. Meteorological Department warning!

English
The Chennai Meteorological Department has said that light to moderate rain accompanied by thunder is likely to occur today (July 27) in several districts of Tamil Nadu.
Tanglish
Tamiḻnāṭṭiṉ pala māvaṭṭaṅkaḷil iṉṟu (Jūlai 27) iṭiyuṭaṉ kūṭiya lēsāṉatu mutal mitamāṉa maḻai peyya vāyppullatāka Cennai vāṉilai āyvu maiyam terivittullatu.
Tamil
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (ஜூலை 27) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.