Politics 1 min read•August 3, 2026
Cabinet reshuffle: From Tamilan Parthiban to Sarath... 4 ministers set to be ousted..?

English
Sources in Fort say that a confidential report on the performance and activities of the ministers is ready, and based on it, the TVK government is preparing for a major cabinet reshuffle for the first time.
Tanglish
Amaichcharkalin seyalthiran matrum seyalpaadugal kuritha ragasiya aayvraikkai ondru thayaar nilaiyil ullathagavum, athan adippadaiyil Thaveka arasu mudhanmuraiaaga periya alavilana amaicharavai maatraththirku thayaaragik kondiruppathagavum kottai vattaarangal therivikkindrana.
Tamil
அமைச்சர்களின் செயல்திறன் மற்றும் செயல்பாடுகள் குறித்த ரகசிய ஆய்வறிக்கை ஒன்று தயார் நிலையில் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் தவெக அரசு முதன்முறையாகப் பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.