Cinema 1 min read•August 5, 2026
'Brother's honor, daughter of the soil, Victory laptop' – full details of the new schemes in Vijay government's first budget

English
The first budget of the TVK government led by Vijay has been presented in the Legislative Assembly in Tamil Nadu. What are the new schemes included in Vijay’s government’s first budget, including Annan Seer, Mannin Magal, and Vetri Laptop?
Tanglish
Tamiḻnāṭṭil Vijay talaimaiyilāna Taveka arasin mudhal bajjet sattappēravaiyil thākkal seyyappattulladhu. Aṇṇansīr, maṇṇin magaḷ, vetri madikkaṇini uḷpada Vijay arasin mudhal bajjettil idam peṟṟuḷḷa pudhiya tiṭṭaṅgaḷ enna?
Tamil
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்ணன்சீர், மண்ணின் மகள், வெற்றி மடிக்கணினி உள்பட விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள புதிய திட்டங்கள் என்ன?