Literature 1 min readAugust 11, 2026

Abortion: What does the law say? - Explainer video

Abortion: What does the law say? - Explainer video

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

The idea that abortion is a legal offense still persists today. However, it has been more than 50 years since India introduced its abortion law. This law, enacted in 1971, has been amended three times—in 2002, 2003, and 2021. Even so, there are difficulties in accessing this service due to reasons such as the lack of adequate awareness about abortion, the continued social stigma surrounding it, and the fact that safe abortion services are not easily available to everyone. This explainer video clarifies the issue.

Tanglish

figure classop-interactivefigure pkarukkalaippu enpathu sattappati kurram enkira karuththu inrum nilavukirathu aanaal inthiyaavil karukkalaippus sattam kontuvarappattu 50 aantukalukkum maelaakirathu 1971-aam aantu iyarrappatta inthas sattaththil 2002 2003 2021 aakiya aantukalil moonru murai thiruththangkalum maerkollappattullana enkirapoethum karukkalaippu thotarpaana poethumaana vizhippunarvu illaathathu athais samookaththil innum kalangkappatuththip paarppathu paathukaappaana karukkalaippus saevaikal anaivarukkum elithil kitaikkaathathu poenra kaaranangkalaal issaevaiyaip peruvathil sikkalkal ullana ithu kuriththu thelivupatuththukirathu intha eksplainar veetiyoe p

Tamil

கருக்கலைப்பு என்பது சட்டப்படி குற்றம் என்கிற கருத்து இன்றும் நிலவுகிறது. ஆனால், இந்தியாவில் கருக்கலைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் 2002, 2003, 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்கிறபோதும், கருக்கலைப்பு தொடர்பான போதுமான விழிப்புணர்வு இல்லாதது, அதைச் சமூகத்தில் இன்னும் களங்கப்படுத்திப் பார்ப்பது, பாதுகாப்பான கருக்கலைப்புச் சேவைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்காதது போன்ற காரணங்களால் இச்சேவையைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இது குறித்து தெளிவுபடுத்துகிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.