Culture 1 min readAugust 3, 2026

A yam flower bloomed in Nellai! People are amazed!!

A yam flower bloomed in Nellai! People are amazed!!

English

In Nellai district, the rare blooming of an elephant foot yam flower in the garden of a man named Shanmugaraj has greatly attracted people.

Shanmugaraj lives on Paraiyadi Street in Nellai district. He is engaged in farming in that area.

He has cultivated vegetables, including turmeric, and elephant foot yam in his garden. In this situation, yesterday a rare elephant foot yam flower bloomed. It looked very beautiful to see.

The local people are looking at this rare flower with amazement. The video of this flower has now been released and has caused wonder among the public.

Kurinji flower blooms once every 12 years. However, since the elephant foot yam flower blooms only once in a while, it is said that very few people have seen it in person.

Elephant foot yam flower blooms in Nellai; people gaze in amazement!

Tanglish

Nellai maavattam theruvil Shanmugaraj enbavar thottathil aridhaga pootha senaikkizhangu poo makkalai veguvaagak kavarnthulladhu.

Nellai maavattam Paaraiyadi theruvil vasiththu varubavar Shanmugaraj. Ivar appagudhiyil vivasayam seidhu varugiraar.

Ivaradhu thottathil manjal utpatta kaaykari vagaigal matrum senaikkizhanguyai payir seidhu ullaar. Indha nilaiyil netru senaikkizhangu poo ondru aridhaga poothulladhu. Adhai paarppadharku miga azhagaaga irundhadhu.

Indha ariya vagaiyaana poovai appagudhi makkal aachchariyathudan paarthu varugindranar. Tharpodhu indha poovin video veliyagi makkal maththiyil viyappai yerpaduththiyulladhu.

Kurinji poo- 12 aandugalukku oru murai pookkum. Aanaal, senaik kizhangu poo eppodhaavadhu oru muraidhaan pookkum enbadhaal, idhanai palarum neril paarthiruppadhu aridhaanadhu endru koorappadugiradhu.

Elephant foot yam flower blooms in Nellai; people gaze in amazement!

Tamil

நெல்லை மாவட்டம் தெருவில் சண்முகராஜ் என்பவர் தோட்டத்தில் அரிதாக பூத்த சேனைக்கிழங்கு பூ மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பாரையடி தெருவில் வசித்து வருபவர் சண்முகராஜ். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

இவரது தோட்டத்தில் மஞ்சள் உட்பட்ட காய்கறி வகைகள் மற்றும் சேனைக்கிழங்கை பயிர் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று சேனைக்கிழங்கு பூ ஒன்று அரிதாக பூத்துள்ளது. அதை பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

இந்த அரிய வகையான பூவை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். தற்பொழுது இந்த பூவின் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சி பூ- 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும். ஆனால், சேனைக் கிழங்கு பூ எப்போதாவது ஒரு முறைதான் பூக்கும் என்பதால், இதனை பலரும் நேரில் பார்த்திருப்பது அரிதானது என்று கூறப்படுகிறது.

Elephant foot yam flower blooms in Nellai; people gaze in amazement!