Madurai Corporation: Intensive investigation into Rs. 200 crore irregularity complaint; AIADMK councillors submit petition to DIG

English

Last year, a complaint arose that, by exploiting a technical loophole in the property tax collection software (UTIS software) owned by the Madurai Corporation, corporation officials, contract employees, and intermediaries had colluded to commit irregularities amounting to up to Rs. 200 crore.

This issue caused a stir in Madurai, and the corporation’s mayor, Indrani, resigned from office. An investigation into the complaint is also under way.

In this situation, AIADMK corporation councilors came together yesterday and submitted a petition to the Madurai Range DIG.

After that, speaking to reporters, Solairaja, the leader of the opposition in the corporation from the AIADMK, said, "Officials should conduct a thorough investigation into the complaint regarding the Rs. 200 crore irregularity that took place in the Madurai Corporation.  

The investigation carried out on this issue during the DMK regime was not satisfactory. 

Madurai AIADMK councillors
Madurai AIADMK councillors

Whoever is involved in this should be subjected to legal action without bias. If public tax money has been misused, action should be taken to recover that money and return it to the corporation," he said.


Tanglish

Kadantha varudam Madurai மாநகராட்சிக்குச் sonthamana soththu vari vasool menporulil (UTIS software) yerpatta thozhilnutpa idaiveliyai payanpaduthi, மாநகராட்சி adhigarigal, oppandha oozhiyargal matrum idaitharargal koottu sernthu ரூ. 200 kodi varai muraikedu seithullathaga pugaaar ezhunthathu.

Indha vivagaram Maduraiyil athirvalaigalai yerpaduthiyathodu, மாநகராட்சியின் meyar Indhirani padhavi vilaginar. Melum pugaaar thodarbagha visaranaiyum nadaipetru varugirathu.

Indha nilaiyil அதிமுக மாநகராட்சி councillors நேற்று ondrinainthu Madurai saraga DIG-yidam manu aliththanar.

athan pin seithiyaalargalidam pesiya a.thi.mu.ka-vai serntha maanagaratchiyin ethirkkatchith thalaivar solairaja, ''madurai maanagaratchiyil nadaiperra ru.200 kodi muraikedu kuriththa pukaarai athigaarigal theeviramaaga visaarikka vendum.  

thi.mu.ka aatchi kaalaththil intha vivakaaram thodarpaaga merkollappatta visaaranai thirupthikaramaaga illai. 

மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்
madurai a.thi.mu.ka kaunsilargal

Ithil thodarbudaiyavargal yaaraga irundhaalum avargal meethu paarapatchamindri sattappadi nadavadikkai edukka vendum. Podhumakkalin varippanam muraikedaaga payanpaduthappattirundhaal, antha nithiyai meetteduthu மாநகராட்சikku thiruppi selutha nadavadikkai edukka vendum" enath தெரிவித்தார்.


Tamil

கடந்த வருடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான சொத்து வரி வசூல் மென்பொருளில் (UTIS software) ஏற்பட்ட தொழில்நுட்ப இடைவெளியைப் பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் கூட்டு சேர்ந்து ரூ. 200 கோடி வரை முறைகேடு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் மதுரையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, மாநகராட்சியின் மேயர் இந்திராணி பதவி விலகினார். மேலும் புகார் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்கள் நேற்று ஒன்றிணைந்து மதுரை சரக டிஐஜியிடம் மனு அளித்தனர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, ”மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.200 கோடி முறைகேடு குறித்த புகாரை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.  

தி.மு.க ஆட்சி காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை திருப்திகரமாக இல்லை. 

மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்
மதுரை அ.தி.மு.க கவுன்சிலர்கள்

இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த நிதியை மீட்டெடுத்து மாநகராட்சிக்குத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

“Has it been named the Tamil Nadu Social Justice Progressive Alliance?” – Sengottaiyan explains

DMK mayor arrived with Stalin’s picture; what happened at the Dindigul Municipal Corporation meeting?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *