சென்னை: தொழில்முறை ரீதியிலான கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் குத்துச்சண்டை அகாடமியில் நேற்று தொடங்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் நடத்துகிறது. இந்த தொடரில் கோவை ஸ்மாஷர்ஸ், டிஆர்ஏ டேஷர்ஸ், சேலம் சூப்பர் ஸ்டார்ஸ், திருச்சி டிஎஸ்யு வீரன்ஸ், அதிசய சென்னை டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


