Karur tragic incident: CBI investigation with the police inspector

கரூர்: கரூரில் கடந்த செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தவெக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி என்​. ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் மற்​றும் தவெக​வினர் பலர் மீது சிபிஐ அதி​காரி​கள் வழக்​குப் பதிவு செய்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Sridhar Vandaiyar’s protest at the deity’s memorial site.

‘Angel’ as a competitor to ‘Giant’ | Undercover Spy