English
A new study from Delhi AIIMS hospital has been released regarding the COVID vaccine. It contains data on whether there is any connection between sudden deaths of young people and the COVID vaccine or infection.
Tanglish
Covid tadappoosi thodarbaaga Delhi AIIMS maruthuvamanaiyin puthiya aayvu ondru veliyaga ullathu. Adhu, ilaingargalin thideer maranangalukkum Covid tadappoosi alladhu thotrukkum thodarbu ullathaa enbathu kuritha tharavugalai kondulladhu.
Tamil
கோவிட் தடுப்பூசி தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அது, இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் கோவிட் தடுப்பூசி அல்லது தொற்றுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்த தரவுகளை கொண்டுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.