English
The war against Iran could "end soon," said U.S. President Donald Trump on Monday night (Indian time). Following his statement, there was an immediate positive impact on global stock markets, and crude oil prices also fell.
Tanglish
Iraanukku ethiraana poor 'viraivil mudivukku varakoodum' endru Amerikka athipar Donald Trump thingalkizhamai iravu (Indhiya nerappadi) theriviththaar. Avargal kootraith thodarnthu, ulagalaaviya panguch sandhaigalil udanadi nermaraiyana thaakkam erpaduththudan, kaccha ennaiy vilaiyum sarindhathu.
Tamil
இரானுக்கு எதிரான போர் ‘விரைவில் முடிவுக்கு வரக்கூடும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு (இந்திய நேரப்படி) தெரிவித்தார். அவரது கூற்றைத் தொடர்ந்து, உலகளாவிய பங்குச் சந்தைகளில் உடனடி நேர்மறையான தாக்கம் ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.