English
Pakistan has emerged as a key power in the negotiations between the United States and Iran. In this matter, which is considered one of the most significant diplomatic developments in the region in recent years, it has become a topic of discussion whether India has been isolated.
Tanglish
Amerikkaa matrum Eeraanukku idaiyilaana pechchuvaarththaigalil Paakistaan oru mukkiya sakthiyaaga uruveduththulladhu. Sameebaththiya aandugalil ipprandhiyaththil nigazhndha miga mukkiyamaana iraajaththandhira nigazhvugalil ondraga karudappadum indha vivagaaraththil, Indiyaa thanimaippaduththappattuvittadhaa enbadhu pesuborulaagiyulladhu
Tamil
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இப்பிராந்தியத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான இராஜதந்திர நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விவகாரத்தில், இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதா என்பது பேசுபொருளாகியுள்ளது
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


