English
With only two days left until the memorandum of understanding is signed, U.S. President Donald Trump has warned that Iran will be attacked again if the final form of the agreement does not satisfy him.
Tanglish
Purindhunarvu oppandham kaiyezhuthaaga innum irandu naatkal mattume ulla nilaiyil, oppandhathin irudhi vadivam thamakku thirupthi alikkavittal Eeraan meedhu meendum thaakkudhal nadathappadum endru Amerikka adhibar Donaldu Trump echarikkai viduththullaar.
Tamil
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் தமக்கு திருப்தி அளிக்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


