“If I had wanted it, Vijay would have given me the deputy chief minister post; but…” – Premalatha
on
English
A district secretaries’ consultation meeting was held today (May 31) under the leadership of DMDK general secretary Premalatha. Speaking to the party functionaries at the meeting, Premalatha Vijayakant said, “The only party that does not covet bargains, posts, or sofas is DMDK. The government is being run with the support of the very ‘evil force’ that TVK said Vijay is, Premalatha Vijayakant — Chief Minister Vijay. If we had wanted to, couldn’t we have met Vijay? They are running after ministerial posts. But if I had wanted to, Vijay himself would have come to our house and offered the post of Deputy Chief Minister. But DMDK is not a party that desires all this. A new party should be given six months’ time and an opportunity.”“But that is not the situation in Tamil Nadu right now,” he said. Durai Murugan ignored it; TVK’s Sudhakar got attention — a dawn of hope for the Katpadi MLA office!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பேரத்திற்கும் பதவிக்கும் சோஃபாவுக்கும் ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிகதான்.
பிரேமலதா விஜயகாந்த் – முதல்வர் விஜய்
யாரை தீய சக்தி என தவெக சொன்னதோ அந்தத் தீய சக்தியின் ஆதரவோடுதான் ஆட்சி நடந்து வருகிறது. நாம் நினைத்திருந்தால் விஜய்யைப் பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜய்யே வீடு தேடி வந்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி கிடையாது தேமுதிக.
புதிய ஒரு கட்சிக்கு 6 மாத காலம் வாய்ப்புதர வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது நிலைமை அப்படி இல்லை” என்று பேசியிருக்கிறார்.
மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.