How did Punjab overcome the Gujarat challenge at the last moment in the thrilling match that clashed with equal strength?

English

The Punjab team, which was considered to have no weaknesses, has struggled even on their home ground but still managed to win. On the other hand, the complaint of a "weak middle order" that was raised last season continues to haunt the Gujarat team this season as well. This is only the first week. These setbacks will certainly help in correcting mistakes and determining the right playing level.


Tanglish

Palaveenangalé illai ena mechappatta Panjaap aNi Home Groundileyé thattuth thadumaariththaan vetri petruirukkiradhu. Maruppakkam kadanda seasonil sollappatta 'palaveenamaana middle order' enum pukaar indha seasonilum Gujarat aNiyai thuraththugiradhu. Ithu mudhal vaaramthaan. Thavaraigalai sariseythukollavum sariyana playing levelai theermaanikkavum indha thadumaatrangal nichchayam udhaviyaai irukkum.


Tamil

பலவீனங்களே இல்லை என மெச்சப்பட்ட பஞ்சாப் அணி ஹோம் கிரவுண்டிலேயே தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபக்கம் கடந்த சீசனில் சொல்லப்பட்ட ‘பலவீனமான மிடில் ஆர்டர்’ எனும் புகார் இந்த சீசனிலும் குஜராத் அணியை துரத்துகிறது. இது முதல் வாரம்தான். தவறுகளை சரிசெய்துகொள்ளவும் சரியான பிளேயிங் லெவனை தீர்மானிக்கவும் இந்த தடுமாற்றங்கள் நிச்சயம் உதவியாய் இருக்கும்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>TVK: விஜய் முன் நிறுத்தப்பட்ட `திடீர்’ வேட்பாளர் – திக்குமுக்காடும் திருப்பத்தூர் தவெக!</div>

Is oil less important than other resources in the Gulf? Warning signal in the Iran war