English
Virat Kohli's IPL strike rate is 134.27. However, this season he is playing at a strike rate of 165.75. According to the strike rate, this is Virat Kohli's best season. Even with this strike rate, he is in third place on the Orange Cap list.
Tanglish
Virat Kohliyin IPL strike rate - 134.27. Aanaal, inda seasonil 165.75 endra strike rateil aadikkondirukkiraar avar. Strike ratein padi Virat Kohliyin migach sirandha season idudhaan. Inda strike rateil aadiyum, Orange Cap pattiyaal moondraavadhu idathil irukkiraar avar.
Tamil
விராட் கோலியின் ஐபிஎல் ஸ்டிரைக் ரேட் – 134.27. ஆனால், இந்த சீசனில் 165.75 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருக்கிறார் அவர். ஸ்டிரைக் ரேட்டின் படி விராட் கோலியின் மிகச் சிறந்த சீசன் இதுதான். இந்த ஸ்டிரைக் ரேட்டில் ஆடியும், ஆரஞ்ச் கேப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் அவர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.