English
On April 9th, CBSE issued a circular regarding the implementation of the three-language policy in CBSE schools. This announcement has faced strong opposition in Puducherry.
Tanglish
CBSE pallikalil, mummozhik kolgaiyai amalpaduthuvathu thodarbaaga kadanda April 9-aam thethi CBSE oru sutrarikkaiyai veliyittathu. Andha arivippukku Puduchcheriyil perum ethirppu ezhundhulladhu.
Tamil
சிபிஎஸ்இ பள்ளிகளில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சிபிஎஸ்இ ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு புதுச்சேரியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.