Golden era begins in Chhattisgarh: Prime Minister Narendra Modi’s pride

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் பொற்​காலம் தொடங்​கி​யிருக்​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு நவம்​பர் 1-ம் தேதி சத்​தீஸ்​கர் மாநிலம் உதய​மானது. கடந்த 2005-ம் ஆண்​டில் அந்த மாநில தலைநகர் ராய்ப்​பூர் அருகே நயா ராய்ப்​பூர் நகரம் உரு​வாக்​கப்​பட்​டது. அங்கு 52 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.324 கோடி செல​வில் பிரம்​மாண்ட சட்​டப்​பேரவை கட்​டப்​பட்டு உள்​ளது. புதிய சட்​டப்​பேர​வையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Introduction of ‘AI’ subject from 3rd grade in schools across the country: Announcement by the Ministry of Education.

The election stance will be known after the party conference, says Krishnasamy.