English
Seeman is regarded as one of the leaders who have influenced contemporary Tamil Nadu politics. At the same time, many of his views often spark waves of controversy and debates. What has been the journey of Seeman's political career?
Tanglish
Samakaala Tamizhaga arasiyalil thaakkam erpaduthiya thalaivargalul oruvaraga Seeman paarkappadugiraar. Adhe neram, idhu pondra avarudhal pala karuthugal avvapodhu athirvalaihalaiyum sarchchaigalaiyum kilappugindrana. Seemanin arasiyal payanam kadanthu vantha paadhai eppadippattadhu?
Tamil
சமகால தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்களுள் ஒருவராக சீமான் பார்க்கப்படுகிறார். அதே நேரம், இது போன்ற அவரது பல கருத்துகள் அவ்வப்போது அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் கிளப்புகின்றன. சீமானின் அரசியல் பயணம் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.